Sunday 13 March 2011

4600 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியின் அமைப்பு


Earth shape in 4600 billion years ago4600 பில்லியன் வருடங்களுக்கு முன்பு உலகம் அதாவது பூமி தற்போதைய நிலையைவிட மிக வேறுபட்டே காணப்பட்டது. புவியைச்சுற்றி வாயுக்களால் சூழப்பட்டே காணப்பட்டது.
அன்று அதன் வெப்பநிலை 4000 டிகிரி செல்லியஸ் முதல் 8000 டிகிரி செல்லியஸ் வரை காணப்பட்டது. பின் அண்டவெளியில் ஏற்ப்பட்ட சில தாக்கங்களால் பூமியை சுற்றியுள்ள வாயுக்கள் குளிர்வடைந்தது.

பூமியின் மத்தியில் செஞ்சூடான திரவ குழம்பு நிலை காணப்பட்ட போதிலும் அதன் மேற்பரப்பு குளிர்ச்சியடைந்து திடமாகி பாறைகளால் ஆன பூமி உருவானது. பின்னர் படிப்படியாக சிதைவடைந்து மண் உருவாகியுள்ளதாக ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்

No comments: